Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை…. சமமான நிலையில் வேட்பாளர்கள்…. குலுக்கல் முறையில் தேர்வு….!!

நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 4 வேட்பாளர்கள் சம நிலையில் இருப்பதால் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது சீப்பு சின்னத்தில் போட்டியிட்ட ராஜேந்திரன் மற்றும் சாவி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் அலமேலு தலா 82 வாக்குகள் பெற்று சம நிலையில் இருக்கின்றனர். இதனை போல் வடலூர் பகுதியில் வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்கு […]

Categories

Tech |