Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா இவ்ளோ பெரிய சுவரா..? பிரபல நாட்டில் தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

கிரீஸ் நாடு சுமார் 40 கிலோமீட்டர் நீளமுள்ள சுவரை துருக்கி உடனான எல்லையில் எழுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து 2015-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நேர்ந்தது போல் தற்போது அகதிகள் பலரும் மீண்டும் இடம்பெயர வாய்ப்புள்ளதால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் கிரீஸ் நாட்டிற்கு அகதிகள் பலரும் ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்து இடம்பெயர வாய்ப்புள்ளதால் கிரீஸ் நாடு துருக்கி உடனான எல்லையில் சுமார் 40 கிலோமீட்டர் நீளத்தில் பெரிய சுவர் ஒன்றை […]

Categories

Tech |