Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு சென்ற குடும்பத்தினர்… மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட 40 சவரன் நகைகள்…!!

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 40 சவரன் நகைகள்  கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சண்முக பிரியன்- சரண்யா. சண்முக பிரியன் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.  இத்தம்பதியருக்கு கிருத்திகா மற்றும் ஹன்சிகா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சண்முக பிரியன் தனது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக  வீட்டை பூட்டிவிட்டு  குடும்பத்துடன் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு  சிகிச்சை  முடிந்த […]

Categories

Tech |