Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

40 வகையான உணவு பொருட்கள் விற்பனை… திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்… குஷியில் மக்கள்…!!!

தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநெல்வேலியில் காணி பழங்குடியினருக்கு, வாழ்வியல் அங்காடியை மாவட்ட ஆட்சியர் திறந்துவைத்தார். காணி பழங்குடியின மக்கள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யும், காய்கறிகள், கிழங்கு வகைகள், பழங்கள், அவர்களின் வாழ்வியல் முறையில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. காணி பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்கள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களை உழவர் சந்தையில் சந்தைப்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஏற்பாடு செய்தார். இதற்காக ஒரு புதிய கடையை அவர் அமைத்துக் […]

Categories

Tech |