Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நல்ல கல்வி…. தமிழக முதல்வரின் திடீர் உறுதி….!

சென்னையில் அமர் சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம், கடந்த 1981-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பள்ளியை முதன் முதலில் தொடங்கி மகத்தான சேவை செய்து வரும் அமர்சேவா சங்கத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் செய்து வரும் பணி மிகவும் மகத்தானது என்றார். கடந்த 1992-ஆம் ஆண்டு சங்கத்தில் சேர்ந்த சங்கரராமன் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். இவருடைய கவனத்தில் […]

Categories

Tech |