ஸ்பெயின் நாட்டில் 40 வருடங்களில் இல்லாத வகையில் வெப்பநிலையின் தாக்கம் உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் நாளை மறுநாள் முதல் கோடை காலம் ஆரம்பமாகிறது. ஆனால், அதற்கு முன்பாகவே வெப்ப அளவு வெகுவாக உயர்ந்துவிட்டது. கடந்த 40 வருடங்களில் இல்லாத வகையில் இந்த வருடத்தில் அந்நாட்டில் வெப்பநிலையின் தாக்கமானது கடுமையாக உயர்ந்து இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கடந்த மூன்று தினங்களாக அந்நாட்டின் சராசரி வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியஸ் இருக்கிறது. அதாவது, சகாரா பாலைவனம், வடக்கு […]
Tag: 40 வருடங்கள்
ஜெர்மன் நாட்டில் கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடுமையாக பணவீக்கம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதால் பல ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள்களின் விலையானது வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது. மேலும், பொருளாதாரம் பாதிப்படையக்கூடிய நிலை பல நாடுகளில் உண்டாகியிருக்கிறது. இதில், முக்கியமாக ஜெர்மன் நாட்டில் கடந்த 40 வருடங்களில் இல்லாத வகையில் பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. அந்நாட்டில் கடந்த மாதத்தில் எரிபொருளின் விலையானது 35.3%-ஆக அதிகரித்திருக்கிறது. […]
பிரிட்டனில் ஒரு நபர் 40 வருடங்களாக காட்டில் தனியாக வாழ்ந்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த கென் ஸ்மித் என்ற நபர் ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் இருக்கும் வனப் பகுதியில் 40 வருடங்களாக தனியாக வாழ்கிறார். ஒரு மரத்தடி அறைக்குள் மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற எந்த வசதியும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது 74 வயதாகும் இவர், மீன்பிடிப்பது, உணவு தேடுவது, விறகு சேமிப்பது போன்ற பணிகளை செய்கிறார். இவர், 26 வயது இளைஞராக […]
ஜெர்மனியில் திருச்சபையில் மத குருக்களால் 40 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அறிக்கை வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் கத்தோலிக்க மறைமாவட்டம் Cologne என்ற நகரில் அமைந்திருக்கும் RCI என்ற திருச்சபையில் உள்ள மதகுருக்கள் மற்றும் சபை ஊழியர்கள் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக சுமார் 300க்கும் அதிகமான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக அறிக்கை வெளியாகியுள்ளது. சுயாதீன ஆய்வு ஒன்று ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் நியமிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக […]