Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராகுல் சட்டை ரூ.41,000….. பிரதமர் மோடி சட்டை ரூ.10,0000, கண்ணாடி ரூ.1.5 லட்சம்…. வார்த்தை போரில் பாஜக – காங்கிரஸ்….!!!!

ஒற்றுமை பேரணி செல்லும் ராகுல் காந்தி இன்று வெள்ளை நிற டி-சர்ட்டினை அணிந்திருந்தார். அந்த டி-சர்ட்டின் விலை ரூ.41,000 என பாஜகவினர் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் கூட ‘பாரதமே பார்’ என்ற தலைப்பில் இந்த விலை விவரத்தை பதிவிட்டு இருக்கிறார்கள். மற்றொருபுறம் பிரதமர் மோடி அணியும் விலை உயர்ந்த ஆடைகளை காங்கிரசார் பதிவுசெய்து வார்த்தை போர் நடத்தி வருகிறார்கள். ராகுல் காந்தி மேற்கொள்ளும் பயணத்தில் அவர் 40.000 உடை அணிந்து வந்துள்ளதாக […]

Categories

Tech |