Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

40 பேரை கொட்டிடுச்சு…‌. தீவிரமாக நடைபெற்ற பணி…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு….!!

மரங்கள் அப்புறப்படுத்தும் பணியின் போது பள்ளி மாணவ-மாணவிகள் 40 பேரை குளவிகள் கொட்டியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஞாயிறு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 300-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியை சுற்றி அடர்ந்த புதர்கள் மற்றும் மரங்கள் இருக்கின்றதால் மின் வினியோகத்துக்கு இடையூறு ஏற்படுவதால் அதைச் சுத்தப்படுத்தி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது புதர்களில் பல இடங்களில் குளவிகள் கூடுகட்டி இருந்துள்ளது. இதனையடுத்து அந்தப் குளவிகள் கூட்டமாகப் பறந்து வந்து மைதானத்தில் […]

Categories

Tech |