Categories
உலக செய்திகள்

சீனாவின் 2 பகுதிகளில் அடுத்தடுத்து வீசிய சூறாவளி.. 12 பேர் பலியான சோகம்..!!

சீனாவின் கிழக்குப் பகுதி மற்றும் மத்திய பகுதிகளில் வீசிய சூறாவளியால் 12 நபர்கள் பலியானதோடு 400க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.  சீனாவின் கிழக்குப்பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் இருக்கும் சுஜோ என்ற நகரத்தில் நேற்று இரவில் சுமார் ஏழு மணிக்கு சூறாவளி வீசியத்தில் நான்கு நபர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 149 நபர்கள் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மத்திய சீனாவின் வூகான் நகரத்தில் இருக்கும் இரண்டு மாவட்டங்களிலும் மற்றொரு சூறாவளி வீசியுள்ளது. இதில் 8 நபர்கள் பலியானதோடு 280 […]

Categories

Tech |