Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் 400 கூடுதல் படுக்கைகள்… அமைச்சர் அதிரடி உத்தரவு…!!!

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கூடுதலாக 400 படுக்கைகள் அமைக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. அதனால் பல்வேறு நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கூடுதல் படுக்கைகள் அமைப்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று […]

Categories

Tech |