ராணிப்பேட்டை மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் மு க ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், ராணிப்பேட்டை மாவட்டம் பணம் பக்கத்தில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 250 ஏக்கர் பரப்பளவில் மெகா காலனி உற்பத்தி பூங்கா அமைக்கப்படும். இந்த பூங்காவால் இதன் மூலம் 20,000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Tag: 400 கோடி
தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று முடிந்தது. தமிழகத்தின் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் […]
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோமி ஸ்மார்ட்போன் மூன்று வாரங்களில் 400 கோடி விற்பனையை கடந்ததுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் நாளுக்கு நாள் புதிய அப்டேட்களை பெறும் பிராண்ட் மொபைல்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் பயனாளர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு பல்வேறு செல்போன் நிறுவனங்களும் புதிய மொபைல்களை வெளியிட்டு வருகின்றன. அதன்படி […]