தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள்,பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் முதல் தாள் அதாவது இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் அடுத்ததாக இரண்டாம் தாள் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நான்காயிரம் கல்லூரி பேராசிரியர்களை தேர்வு செய்ய விரைவில் டிஆர்பி தேர்வு […]
Tag: 4000 பணியிடங்கள்
நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள 4000 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக நவம்பர் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும் போது விண்ணப்பதாரர்கள் மிக கவனமுடன் சரியான விவரங்களை வழங்க வேண்டும். இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மட்டும் நேர்முக தேர்வு மூலமாக தேர்வு […]
நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள 4000 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக நவம்பர் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும் போது விண்ணப்பதாரர்கள் மிக கவனமுடன் சரியான விவரங்களை வழங்க வேண்டும். இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மட்டும் நேர்முக தேர்வு மூலமாக தேர்வு […]
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.அதனால் அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 995 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யாமல் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 995 பேராசிரியர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு பணிவரன் முறை செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக முழுவதும் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி […]
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 4000 முதல் நிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழலில் காலாண்டு தேர்வு எப்படி எதிர்கொள்வது என மாணவர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.தமிழகத்தில் 2300-க்கும் அதிகமான அரசு மேல்நிலைப்பள்ளிகள்இருக்கின்றன. இந்த அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 4000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்நிலையில் 4000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்ப்படுத்துவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் இருக்கக்கூடிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அதிக […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசியும், மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கபட்டு வருகிறது. இந்நிலையில் அவ்வப்போது ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள சுமார் 4 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆள் சேர்ப்பு முகாம் மூலம் நேர்காணல் நடத்தி பணி நியமனம் செய்ய கடந்த ஆட்சியின் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த முறை […]
தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் கேள்வி நேரத்தில் பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், மருத்துவத் துறையில் காலியாக உள்ள 4 ஆயிரம் பணியிடங்கள் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் சென்னையில் ஒவ்வொருவருக்கும் ஒரு மருத்துவமனை என்ற அடிப்படையில் 200 மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்றும் ஏற்காடு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடம் இந்த ஆண்டு அமைக்கப்படும் எனவும் […]