Categories
உலக செய்திகள்

ஸ்பெயினில் எரிபொருள் விலை கடும் உயர்வு…. 4000 பெட்ரோல் நிலையங்கள் அடைக்கப்படும் அபாயம்…!!!

ஸ்பெயின் அரசாங்கம், எரிபொருள் விலையேற்றம் காரணமாக 4000 பெட்ரோல் நிலையங்களை அடைக்க கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்தது மற்றும் கொரோனா வைரஸ் போன்றவற்றால் ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. அதன்படி, ஸ்பெயின் அரசாங்கம் எரிபொருள் விலை அதிகரிப்பை சரி செய்ய பல கொள்கைகளை வகுத்தது. எனினும் அதில் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறது. ஸ்பெயின் அதிபரான பெட்ரோ சான்செஸ், கடந்த மார்ச் மாதத்தின் கடைசியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். […]

Categories

Tech |