Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4000 பேராசிரியர்கள் நியமனம்…. அமைச்சர்கள் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக அரசு துறைகளில் இருந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாகப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதில் முதல் தாள் வருகின்ற செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான […]

Categories

Tech |