Categories
உலக செய்திகள்

தேவாலயத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து….. 41 பேர் உடல் கருகி பலி…. 45 பேர் படுகாயம்….. அதிர்ச்சி….!!!!

எகிப்து தலைநகர் கெய்ராவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஞாயிறு சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 45 பேர் படுகாயம் அடைந்தனர். தீ விபத்துக்கான சரியான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை.இருந்தாலும் தேவாலயத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவின் சிறையில் பயங்கர தீ விபத்து.. கைதிகள் உட்பட 41 பேர் உயிரிழப்பு..!!

இந்தோனேஷியாவில் இருக்கும் ஒரு சிறைச்சாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு கைதிகள் உட்பட 41 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள பாண்டன் என்ற மாகாணத்தில் இருக்கும் தங்கெராங்க என்ற சிறையில் மின்கசிவு ஏற்பட்டு, திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. தீ பற்றிய கட்டிடத்தில் 122 கைதிகள் இருந்துள்ளார்கள். எனவே உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பல மணி நேரங்களாக போராடி தீயை கட்டுப்படுத்தினர். எனினும், இந்த பயங்கர தீ விபத்தில் கைதிகள் உட்பட 41 […]

Categories
உலக செய்திகள்

அகதிகளின் படகு பயணம்…. திடீரென கடலில் மூழ்கி…. 41 பேர் உயிரிழப்பு…..!!!

ஐரோப்பியாவில் நுழைவதற்காக மத்தியதரைக் கடல் பயணம் மேற்கொண்ட அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடான இத்தாலியில் லம்பிடுசா தீவுக்கு செல்வதற்காக உள்நாட்டுப் போர் வறுமை பயங்கரவாதம் போன்ற காரணங்களால் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட  மக்கள் அகதிகளாக நேற்று கடலில் பயணம் செய்தனர். அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக மத்திய தரைக்கடல் பகுதியை கடப்பதற்கான  முயற்சி ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அகதிகள் பயன்படுத்திய படகு மத்திய தரைக்கடல் பகுதியில் சென்றி கொண்டிருக்கும் […]

Categories
உலக செய்திகள்

கனமழையினால் வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு.. உயிரோடு புதைந்து பலியான மக்கள்.. இந்தோனேஷியாவில் சோக சம்பவம்..!!

இந்தோனேஷியாவில் பெய்த கனமழையினால் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தோனேஷியாவில் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று அதிகாலையில் பெய்த  கன மழையினால் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். பேரிடர் நிவாரண அமைப்பு இது குறித்த தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் 44 நபர்கள் உயிரிழந்ததாகவும் சிலர் மாயமானதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் அவர்களை தேடும் […]

Categories

Tech |