Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. 41 வயதில் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா…. கலக்கும் நடிகை சினேகா…. வேற லெவல் கிளிக்ஸ் இதோ…!!!!!

நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் திரையுலகில் ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர் தான் நடிகை சினேகா. இவர் கடந்த 2000-ஆம் ஆண்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகர் சூர்யா, விஜய் மற்றும் தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு சினேகா நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் உடல் […]

Categories

Tech |