Categories
மாநில செய்திகள்

சிவகார்த்திகேயன், யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கலைமாமணி விருது… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழக அரசு சார்பாக திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு இந்த வருடத்திற்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கியவர்களுக்கு ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு தற்போது 42 பேருக்கு கலைமாமணி விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . அதில் சிவகார்த்திகேயன் ,ராமராஜன் ,சரோஜாதேவி ,சவுகார்ஜானகி உள்ளிட பல நடிகர்களுக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலைமாமணி விருது பெறும் நடிகர்கள் ராமராஜன் ,சிவகார்த்திகேயன் மற்றும் யோகிபாபு ஆகியோர்களுக்கு […]

Categories

Tech |