கொரோனா நோய் தொற்றினால் மேலும் 42 பேர் பலியாகியுள்ளனர். வட கொரியா நாட்டில் கடந்த வியாழக்கிழமை அன்று முதல்முறையாக ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் தீவிரமாக பரவியதில் 45 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து 3 நாட்களில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 560 பேருக்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதாக வட கொரிய அரசு செய்தி ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஏப்ரல் மாதத்திலிருந்து பலருக்கும் காய்ச்சல் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சரியாக […]
Tag: 42 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு கடுமையாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் மோசமான உயிரிழப்புகளை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் இதுவரை பனிப்பொழிவால் 76 பேர் காயமடைந்துள்ளதாகவும், 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் முழுவதும் கடந்த 20 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து நாசமானதாக வெளியுறவு அமைச்சகம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் நெடுஞ்சாலைகளில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சிக்கித் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிதி என்ற பகுதியில் உள்ள கால்வாயில் 52 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அங்கு உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது வரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தை அடுத்து […]