Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 717 பேருக்கு… தொற்று பாதிப்பு உறுதி… 429 பேர் குணமடைந்துள்ளனர்…

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 429 பேர் கொரோனவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் நேற்று ஒரே நாளில் 717 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதிலும் இதுவரை மொத்தமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,092 என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இதுவரை 22,311 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி உள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 429 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். […]

Categories

Tech |