Categories
மாநில செய்திகள்

1இல்ல… 2இல்ல… 4,380 வண்டிகள்…. அதிரடியாக தொடர்பு எண் வெளியிட்ட தமிழக அரசு …!!

தமிழகத்தில் 4,380 வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களை வினியோகம் செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் மட்டும் அனைத்து மண்டலங்களிலும் 1,610 வாகனங்கள் மூலம் தினம்தோறும் 1,160 மெட்ரிக் டன் அளவுக்கு காய்கறிகள் மற்றும் பழங்களை வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் 2,770 வாகனங்கள் மூலம் 2,228 மெட்ரிக் டன் அளவுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு […]

Categories

Tech |