தமிழகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள், வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல் முக ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் தொடருகான லோகோவாக குதிரை காயினுக்கு தமிழக அரசு தம்பி என பெயர் வைத்தது. ஆனால் தம்பி என்ற பெயருக்கான காரணம் பலருக்கும் தெரியாமல் இருந்தது. இப்போது அதற்கான காரணத்தை சொல்கிறேன். அண்ணா […]
Tag: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில்இன்று நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக கவர்னர், முதலமைச்சர், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பாக விரிவான சாலை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புளியந்தோப்பு டிமல்ஸ் சாலை, ஜெர்மயா சாலை, ஈ.கே.வே சம்பத் சாலை, ஆகியவற்றிலிருந்து ராஜா முத்தையா சாலை வழியாக […]
செஸ் ஒலிம்பியாட் போட்டி காரணமாக, வரும் ஜூலை 28ஆம் தேதி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி அன்று சென்னை வருகை தருகிறார்.
சென்னை அருகே நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஒருங்கிணைப்பு குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இருபத்தி மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த ஆய்வுக் கூட்டங்களை ஒருங்கிணைப்புக்குழு மேற்கொள்ளும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இதில் 150 நாடுகளைச் சேர்ந்த 2,500 செஸ் வீரர்கள் கலந்து கொள்ள […]