Categories
மாநில செய்திகள்

1 தம்பி இட்லி செய்ய 24 மணி நேரம்….. அப்படி இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா….?????

தமிழகத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் 44 வது ஆண்டை குறிக்கும் விதமாகவும் தற்பொழுது உலகம் முழுவதும் பேமஸ் ஆகி உள்ள தம்பி பொம்மையின் உருவத்திலேயே 44 கிலோ எடையுள்ள ஒரு இட்லியை பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். இந்த இட்லியில் சிறு தானியங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் இன்று பலரும் சிறு தானியங்களை மறந்து துரித உணவகத்திற்கு மாறிக் கொண்டிருக்கும் வேளையில் சிறு தானியங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் […]

Categories
மற்றவை விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு….. மக்களிடம் சிறுதானிய விழிப்புணர்வு…. 44 கிலோ எடையில் பிரம்மாண்ட தம்பி சின்ன இட்லி…!!!!.

சர்வதேச அளவிலான 44-வது தேர்வு ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் சின்னமான தம்பி உருவத்தில் 44 கிலோ எடை கொண்ட இட்லி செய்யப்பட்டுள்ளது. இந்த இட்லி காசிமேடு கடற்கரையில் மாலை 4:30 மணி முதல் 6 மணி வரையிலும், மெரினா கடற்கரையில் இரவு 7 மணி முதல் 8:30 மணி வரையில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. இந்த 44 கிலோ எடை கொண்ட இட்லி அரிசி மாவுடன் சேர்த்து சிறு தானியங்களும் […]

Categories

Tech |