இந்தோனேசியாவில் ஜாவா தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக 44 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நில நடுக்கத்தில் 300 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது ரிட்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நில நடுக்கம் ஏற்பட்டபோது மிகப் பெரிய அதிர்வை உணர்ந்ததாகவும் இதனை தொடர்ந்து கட்டிடங்களுக்குள் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியே வந்ததாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் […]
Tag: 44 பேர் பலி
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தோனேசியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஜாவா மற்றும் இந்தோனேசியாவின் பிற பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 44 பேர் உயிரிழந்ததோடு, 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. மேலும் ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்ததோடு, 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தது பெரும் பரபரப்பையும், சோகத்தையும் […]
ஏமனில் பாதுகாப்பு படையினர் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் மொத்தம் 44 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருவதால் அங்கு பெரும் பதற்றம் நீடித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ஏமனில் உள்ள மரீப் மாகாணத்தின் எண்ணெய் வளங்கள் நிரம்பிய கிணறுகளைக் கைப்பற்ற பல்வேறு முயற்சியில் ஹவுதி அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏமனின் அரசு படையினர் ஹவுதி கிளர்சியாளர்களின் முயற்சியை தோற்கடிக்கும் நோக்கில் […]