சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வைஷாலி பெண்கள் பிரிவில் ஏ அணியில் இடம் பெற்றுள்ளார். இவர் தஜகிஸ்தான் வீராங்கனை சபரீனா உடன் முதல் சுற்றில் விளையாடினார். இந்த போட்டி4 மணி நேரம் நீடித்த நிலையில், ஆரம்பத்தில் இருந்து ஆட்டத்தை தன வசம் வைத்திருந்து, சிறப்பாக ஆடி வைஷாலி […]
Tag: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி
தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த போட்டி வருகிற 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் சென்னைக்கு வர ஆரம்பித்துள்ளனர். அதன்படி ஜாங்கியா, அம்பேரி, ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த மடகாஸ்கர், வியட்நாம், செர்பியா, […]
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் வரவேற்பு பாடல் வெளியாகி செம வைரலாகி வருகிறது சர்வதேச அளவில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க இருக்கின்றனர். இந்த போட்டிக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக […]
சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டியின் தொடக்க விழா ஜூலை 28-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வர இருக்கிறார். இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடியை அழைப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு செல்ல இருந்தார். ஆனால் திடீரென முதல்வருக்கு […]
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் நடக்கும் சர்வதேச 44-ஆம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விலகிக் கொள்வதாக சீனா அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் 28-ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வரை சர்வதேச 44-ஆம் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கவிருக்கிறது. இதில் சுமார் 187 நாடுகளில் இருந்து 2500 க்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில் இப்போட்டியில் கலந்துகொள்ள இருந்த சீன அணி தற்போது போட்டியிலிருந்து விலகுவதாக கூறியிருக்கிறது. அதற்கு […]
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை மாதம் 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியை நடத்தும் இந்தியா முதன்முறையாக ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் தலா 2 அணிகளை களமிறக்குகிறது. 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், 20 பேர் கொண்ட இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். கிராண்ட் […]