Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 442 பேர் பாலியல் பலாத்காரம்…. அரசு பகீர் செய்தி…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தமிழக சட்டப்பேரவையில் காவல் துறை கொள்கை விளக்க குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம் பெற்றுள்ள தகவலின் படி,தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாலியல் தொந்தரவு வழக்குகளில் 2019ஆம் ஆண்டு 370 வழக்குகளும், 2020 ஆம் ஆண்டு 404 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க 442 வழக்குகள் ஆக பதிவாகியுள்ளது. இதில் வரதட்சணை […]

Categories

Tech |