Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரிதாபமாக பலியான 45 கோழிகள்… உரிமையாளர் அளித்த புகார்… போலீஸ் விசாரணை…!!

பூச்சி மருந்து தெளித்து 45 கோழிகளை கொன்றதாக வந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள சங்கன்வலசை பகுதியில் பாக்கியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் கோழிகளை வளர்த்து வந்த நிலையில் திடீரென இவரது கோழி மற்றும் அக்கம்பக்கத்தினரின் கோழிகள் என மொத்தம் 45 கோழிகள் உயிரிழந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாக்கியம் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார். இதனையடுத்து அவர்களது வீட்டிற்கு அருகே வசிக்கும் ஒருவர் வீட்டிற்கு பின்னால் பனங்கிழங்கிற்காக […]

Categories

Tech |