Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா….! 1 நிமிடத்தில் 45 வார்த்தைகள்…. இரண்டு கைகளாலும் அசத்தும் சிறுமி…. வியக்க வைக்கும் வீடியோ… !!!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சிறுமி ஒருவர் தன்னுடைய இரண்டு கைகளாலும் எழுதி அசத்தும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைராலாகி வருகிறது. பொதுவாக சிறுவர்கள் எழுதி படித்தல் என்றாலே தயக்கம் காட்டுவார்கள். ஆனால் இந்த வீடியோவில் உள்ள சிறுமி குறிப்புகள் சொல்ல சொல்ல தன்னுடைய இரண்டு கைகளாலும் மாறி மாறி வேகமாக எழுதிக் […]

Categories

Tech |