இந்தோனேசிய நாட்டில் உருவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் மிகவும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கமானது, 5.6 என்ற அளவில் பதிவாகி இருந்தது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் மக்கள் அலறி அடித்துக் கொண்டு திறந்தவெளி மற்றும் மைதானங்களை நோக்கி ஓடினார்கள். இதில் சியாஞ்சூர் என்ற நகரம் அதிகம் பாதிப்படைந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 20 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 46-ஆக அதிகரித்து இருக்கிறது. […]
Tag: 46 பேர் பலி
சீனாவில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் சிச்சுவான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் நேற்று மதியம் 12.25 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இங்கு லுடிங் நகரிலிருந்து 39 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் அப்பகுதியில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் அதிர்ந்தன. மேலும் இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு சாலைகள், வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். […]
பல்கேரியாவில் சுற்றுலாப் பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த கோர விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. வடக்கு மசிடோனியா நாட்டிலிருந்து 50க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் சொகுசு பேருந்தில் துருக்கி சென்றிருக்கிறார்கள். அவர்கள், துருக்கியில் சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு கடந்த திங்கட்கிழமை அன்று தங்கள் நாட்டிற்கு திரும்பியுள்ளனர். பேருந்து, பல்கேரியா நாட்டின் வழியே சென்றிருக்கிறது. அப்போது, அந்நாட்டின் தென் மேற்கு பகுதியில் இருக்கும் போஸ்னெக் என்ற கிராமத்திற்கு அருகில் இருக்கும் நெடுஞ்சாலையில் சென்ற போது, ஓட்டுனரின் […]