Categories
மாநில செய்திகள்

 58 நிமிடங்களில் 46 வகை உணவு… தமிழக சிறுமி உலக சாதனை…!!!

தமிழகத்தை சேர்ந்த லட்சுமி சாய் ஸ்ரீ என்ற சிறுமி 58 நிமிடங்கள் 46 வகையான உணவுகளை சமைத்து உலக சாதனை படைத்துள்ளார்.  தமிழகத்தில் சென்னையை சேர்ந்த சிறுமி ஒருவர் 58 நிமிடங்களில் 46 வகை உணவுகளை சமைத்து உலக சாதனை படைத்துள்ளார். இது உலக சாதனை யுனிகோ தலைமை நீதிபதி சிவராமன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக ஒரு மணி நேரத்தில் 30 வகை உணவுகளை தயாரித்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்த கேரளாவின் 10 வயது சிறுமியின் […]

Categories

Tech |