டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் லட்சுமிதேவி மற்றும் விநாயகரின் படங்கள் இடம்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராம் கதம் ஒரு டுவிட்டர் பதிவை […]
Tag: –
தமிழகத்தில் இன்று 1,509 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]
ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி:Assistant legal Adviser, Medical Physicist, Public prosecutor, Assistant Engineer காலிப்பணியிடங்கள்: 24 கல்வித்தகுதி: Degree in law, Post graduate degree in physics, degree in electrical Engineering வயது : 40க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31 மேலும் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.