Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

48 லட்சத்தை தாண்டிய வருமானம்…. பிரசித்தி பெற்ற கோவில் உண்டியல் திறப்பு…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்….!!

ஆஞ்சிநேயர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டதில் 48 லட்சத்து 40 ஆயிரத்து 249 ரூபாய் இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சிநேயர் கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சிநேயர் சிலை உள்ளது. இந்தக் கோவிலில் 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் உண்டியலில் உள்ள பணம் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு […]

Categories

Tech |