Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கப்பலில் வேலை ரெடியா இருக்கு…. இளம்பெண் உள்பட இருவர் கைது…. சென்னையில் பரபரப்பு…!!

கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி 48 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஆயிரம்விளக்கு காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, முகநூலில் சுற்றுலா கப்பலில் வேலை செய்ய ஆட்கள் தேவைபடுகிறது என ஒரு விளம்பரத்தை பார்த்தேன். அதில் […]

Categories

Tech |