உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வாட்ஸப் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இப்படி வாட்ஸ் அப் நிறுவனங்கள் கொடுக்கும் அப்டேட்களின் மூலம் பழைய போன்களில் பல சமயங்களில் அவை வேலை செய்வதில்லை. அந்த வகையில்இன்று […]
Tag: \
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி வீதம் 37 ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்கப்படுகிறது. தற்போது இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது..இதற்காக சுமார் 3.8 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிப்பதற்கு https://tnrd.tn.gov.in என்ற இணையதள முகவரி பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இணையதளத்திற்குள் நுழைவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் பயனர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு போட்டியிடும் கிராம ஊராட்சிகளை பட்டியலிட்டு ஒவ்வொரு […]
கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் வருபவர்கள் கொரோனாவையும் கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக மாஸ்க் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 60க்கு விற்கப்பட்ட பாக்கெட் 100க்கும். 100க்கு விற்கப்பட்ட பாக்கெட் 170க்கும் விற்கப்படுகிறது.
சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த தாய், மகள் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேநேரம் இருவரது மாதிரிகளும் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த இரண்டு பேர் வந்த விமானத்தில் இருந்த 70 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சூர்யா சிவா ஹனிட்ராப்பின் பண்டோரா பெட்டியைத் திறந்தார். முக்தர் அவர்கள், சூரிய சிவா சத்தியம் டிவி பேட்டியை பார்த்தேன். போலீசார் விசாரிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களை நான் கண்டிக்கிறேன். அண்ணாமலை ஜியும் மதனும் பாஜகவில் இணைந்த பிறகுதான் பாஜகவில் வீடியோ ஆடியோ கலாச்சாரம் வந்தது. பொறுமைக்கும் பழி சுமத்துவதற்கும் எல்லை உண்டு. சிக்கலைக் கையாள்வது மற்றும் விலகிச் செல்வது இனி வேலை செய்யாது. பெண்கள் பாதிக்கப்படுவதால் நான் குரல் கொடுப்பேன். இப்போது எங்கள் பாஜக கட்சிக்கு களங்கம் […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று தேசிய முன்னேற்ற கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தேசிய முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஜி. ஜி சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடிய வருகிறார்கள். இதில் நேற்று வெளியேறிய அசல் கோளாறு குவின்ஸியின் கையைப் பிடித்துக் கொண்டு செய்த செயலால் வீடியோவில் சிக்கினார். அதுமட்டுமின்றி மைனா நந்தினி, ஜனனி ஆகியோரையும் […]
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் வயிறு வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகியுள்ளார். அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் பாட்டில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுமார் 7.5 இன்ச் அளவில் அந்த பாட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. பின்பு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் இந்த பாட்டிலை பெரும் சவாலுடன் வெளியே எடுத்துள்ளனர். சுமார் 20 தினங்களுக்கு முன்பாக மலக்குடல் வழியாக இந்த பாட்டில் உள்ளே செலுத்தப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் […]
சேலம் அய்யந்திருமாளிகையில் வசித்து வருபவர் ராஜகணேஷ் (53). இவர் பூ வியாபாரி ஆவார். சென்ற வருடம் டிசம்பர் மாதம் இவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அவற்றில், உங்களின் வங்கிகணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதை புதுப்பிக்க கீழே கொடுத்துள்ள லிங்கில் தகவல்களை பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை உண்மை என நம்பி அந்த லிங்கில் ராஜகணேஷ் வங்கிகணக்கு விபரங்களை பதிவுசெய்தார். இதையடுத்து சிறிது நேரத்திலேயே அவரின் வங்கிகணக்கிலிருந்து ரூபாய் 2 லட்சத்து 64 ஆயிரத்து […]
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சென்னை அணி சில முக்கிய வீரர்களை எடுக்கும் என்பதால் சில வீரர்களை அணியில் இருந்து விடுவிக்க வாய்ப்பு உள்ளது. அதன்படி ஆடம் மில்னே, பிராவோ, கிறிஸ் ஜோர்டான், உத்தப்பா ஆகியோரை சிஎஸ்கேவில் இருந்து விடுவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தீபக் சாஹர் அணிக்கு திரும்புவதால் மில்னே, பிரிடோரியஸ் இருப்பதால் பிரோவாவை வெளியேற்றலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று பொது இடங்களில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தாலும் யாரும் அதை கண்டுகொள்வதில்லை. அதையும் மீறி பொது இடங்களில் புகை பிடிக்கின்றனர். இதனால் புகை பிடிப்பவர்களுக்கு உடலுக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் அதை சுவாசிப்பதால் அவர்களுக்கும் உடல் நலக்கேடு ஏற்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு ரூபாய் 2,000 அபராதம் விதிக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வர […]
வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகைகளை திருடிய மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பார்த்திபனூர் கீழ் தெருவில் செந்தில் ராணி என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று செந்தில் ராணி தனது மகளுடன் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிவந்து பார்த்தபோது அவரது வீட்டை திறக்க முடியவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் செந்தில்ராணி வீட்டின் கதவை உடைத்து உள்ளே […]
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் உருமாறிய ஒமைக்ரான் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வரும் 15 ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் மற்றும் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை பத்து முப்பது மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் தளர்வுகளுடனான […]
கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே இருப்பது சாமானிய மக்கள் மத்தியில் பெரும் சுமையாக உள்ளது. சிலிண்டர் விலையில் இருந்து ஏதாவது நிர்ணயம் கிடைக்கும் என்று பொது மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் தள்ளுபடி விலையில் கேஸ் சிலிண்டர் வாங்கலாம் என்பது உங்களில் யாருக்காவது தெரியுமா? பாக்கெட்ஸ் ஆப் (packets app) மூலமாக கேஸ் சிலிண்டர் விலையில் தள்ளுபடியை பெற முடியும். இந்த செயலி ஐசிஐசிஐ வங்கியின் ஆதரவுடன் செயல்படுகிறது. இந்த ஆப்பில் 200 […]
பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிக்கும் கேஜிஎப் 2 திரைப்படம் 2022 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. KGF படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் தெருக்கூத்து கலைஞர் ஒருவர் நடித்துக் கொண்டிருக்கும் போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேல் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியரான கமலநாதன்(52) தெருக்கூத்து கலைஞர் ஆவார். இவர் காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அர்ஜுனஜ் வேடமணிந்து ஆடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கீழே சுருண்டு விழுந்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் கொண்டு போய் அனுமதித்த நிலையில் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால் பாதிப்பு சற்று குறைந்து வந்ததால் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதையடுத்து மீண்டும் தொற்று பரவி வருகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “அடையாளம் தெரியாத மனித வெடிகுண்டு போல கொரோனா தொற்றாளர்கள் இருக்கலாம். கொரோனாவை அலட்சியமாக மக்கள் நினைத்துவிட வேண்டாம். தேவையற்ற இடங்களில் […]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரிலுள்ள விருதை பிரதமர் மோடி பெயர் மாற்றி அறிவித்துள்ளார். விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனி ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்த் பெயரில் வழங்கபடும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேஜர் தயான்சந்த் இந்திய ஹாக்கியின் தந்தையாக கருதப்படுகிறார். இவருடைய பெயரில் இனிமேல் தயான்சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த விருது பெறும் வீரர்களுக்கு பதக்கம், […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், மக்கள் அதிகமாக கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வெளிமாநிலங்களில் இருந்து கொடைக்கானல் வருவோர் 2 தடுப்பூசி அல்லது கொரோனா நெகட்டிவ் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவ மாணவியர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. மேலும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களும் உயர்கல்வி பயில விண்ணப்பிப்பார்கள். இந்நிலையில் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் அக்டோபர் 1 முதல் புதிய கல்வியாண்டு தொடங்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. மாணவர் சேர்க்கை நடைமுறைகள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான கட்டுப் பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அமலில் உள்ளது. ஆனால் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறப்பதற்கு மட்டும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தற்போது […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தபட்டு வந்தது. இவ்வாறு பல மாநிலங்களிலும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருவதால் பல மாநிலங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் இரவு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், மதுபானக் கூடம், உணவகம், சலூன், உடற்பயிற்சி […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு CBSE மற்றும் CISCE தேர்வுகள் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் . இந்நிலையில் கவிஞர் வைரமுத்து பிளஸ் டூ தேர்வு ரத்து செய்ததற்கு தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அதில், […]
போக்சோ சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செண்பகாதேவி பகுதியில் அசோக் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் வசித்து வரும் 17 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக இவரை அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து […]
முதலைக் கண்ணீர் என்ற சொல்லிற்கு அர்த்தம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். நம் முன்னோர்கள் சிலர் முதலைக் கண்ணீர் வடிக்காதே என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவார்கள். அதற்கு சரியான அர்த்தம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். போலியாக துக்கம் கொண்டாடுவதை முதலைக்கண்ணீர் என்ற சொல்லில் அழைப்பது வழக்கம். முதலைகள் தன் இரையை தேடி சாப்பிடும் முன் கண்ணீர் விடும் என்று சில எழுத்தாளர்களும் எழுதியுள்ளனர். ஆனால் முதலைகளுக்கு கண்ணீர் சுரப்பி கிடையாது. தொண்டையில் பக்கத்தில் உள்ள சுரப்பிகள் எதையாவது விழுங்கும்போது […]
நடிகர் விஜய் பேட்டி எடுக்க வந்த நிருபருக்கு தானே தோசை சுட்டு கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தளபதி விஜய் எப்போதும் உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள விரும்புவார். கட்டுமஸ்தான உடம்பு இல்லாமல் சிம்பிளாக கட்சிதமாக காலேஜ் மாணவர்கள் மாதிரி உடம்பை பாதுகாத்து வருகிறார். தற்போது விஜய்க்கு பிடித்த உணவு என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர். மேலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் விஜயிடம் எடுக்கப்பட்ட பழைய பேட்டி ஒன்று தற்போது […]