Categories
உலக செய்திகள்

“ஜெர்மன் நாட்டிற்குள் நுழைய முயற்சி!”.. நடுக்கடலில் சிக்கிய 482 அகதிகள்.. போராடி மீட்ட என்ஜிஓ அமைப்பு..!!

ஜெர்மன் நாட்டிற்குள் நுழைய முயன்று நடுக்கடலில் மாட்டிக்கொண்ட 482 அகதிகளை  மீட்பு குழுவினர் போராடி மீட்டதாக என்ஜிஓ அமைப்பு தகவல் தெரிவித்திருக்கிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல காரணங்களால் தங்கள் நாடுகளிலிருந்து சில மக்கள் வெளியேறுகிறார்கள். அவர்கள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைய முயற்சித்து வருகிறார்கள். எனவே, கடலில் நீந்தி உயிரை பணயம் வைத்து ஆபத்தான நிலையில் பயணிக்கிறார்கள். இதனால், பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்நிலையில், சுமார் 482 அகதிகள் மத்திய தரைக்கடல் […]

Categories

Tech |