Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

துக்கம் விசாரிக்க சென்ற குடும்பத்தினர்… திரும்பி வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி…..!!

கோவையில் விமானப்படை அதிகாரி வீட்டில் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் பேரூராட்சியை சேர்ந்தவர் ஜோசப். இவர் சூலூர் விமானப்படை தளத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோசப்பின் உறவினர் ஒருவர் இறந்துள்ளார். அதுகுறித்து துக்கம் விசாரிப்பதற்காக ஜோசப் தனது குடும்பத்தினருடன் வடவள்ளி பகுதிக்கு சென்றுள்ளார். நேற்று காலை அவர் வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி […]

Categories

Tech |