Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு… 49 பேர் காயம் தீவிர சிகிசிச்சையில் 5பேர்…!!

கறம்பக்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 49 வீரர்களுக்கு  படுகாயம் ஏற்பட்டது. பொங்கல் விழாவையொட்டி பல்வேறு  ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம் ஆனால் கொரானா ஊரடங்கு காரணத்தால் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பக்குடி தனியார் கல்லூரி மைதானத்தில் தாமதமாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து 716 மாடுகள் வரவழைக்கப்பட்டன. அதில் மாடுபிடி வீரர்கள் 300 பேர் கலந்து கொண்டனர். பின்னர் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் பிடித்தனர். அதில் சில மாடுகள் மிக ஆக்ரோசமாக வீரர்களை தூக்கி வீசின. அதில் […]

Categories

Tech |