Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. 49A-வை பயன்படுத்தி வாக்களித்த பெண்….!!!!!

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறையில் செல்வி(55) என்பவரின் வாக்கை வேறொரு நபர் செலுத்தியதால், இவர் 49A விதியை பயன்படுத்தி வாக்களித்தார். 10வது வார்டு கவிஞர் வேதநாயகம் நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு வாக்களிக்க […]

Categories

Tech |