இலங்கையில் அடுத்தடுத்து 8 இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து என 8 இடங்களில் குண்டு வெடித்தது. தேவாலயம் , நட்சத்திரவிடுதி மற்றும் குடியிருப்புப்பகுதி என நடத்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 185_க்கும் அதிகமானோர் பேர் பலியாகியதாகவும் , 500_க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை […]
Tag: 49kill
இலங்கையில் 7 மற்றும் 8 என தொடர்ந்து குண்டுவெடிப்பு சம்பவத்தால் 185_திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டு வெடித்தது. அதில் கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் இருக்கும் கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியின் தேவாலயம் அதே போல கொழும்பில் இருக்கும் ஷாங்ரிலா, சினமான் கிராண்ட்,கிங்ஸ்பரி ஆகிய நட்சத்திர ஓட்டல்கள் என குண்டு வெடித்தது. 3 தேவாலயம், 3 நட்சத்திர […]
இலங்கையில் ஆறு இடங்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்த்தையடுத்து மேலும் ஒரு இடத்தில் தற்போது நடைபெற்ற குண்டு வெடிப்பில் இருவர் இறந்துள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டு வெடித்தது. அதில் கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் இருக்கும் கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியின் தேவாலயம் அதே போல கொழும்பில் இருக்கும் ஷாங்ரிலா, சினமான் கிராண்ட்,கிங்ஸ்பரி ஆகிய நட்சத்திர ஓட்டல்கள் என குண்டு […]
இலங்கையில் ஆறு இடங்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் 102 பேர் பலியாகி , 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டத்தையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் திரண்டு பிராத்தனையில் இருந்தனர். காலை 8.30 மணி இருக்கும் போது கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் இருக்கும் கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியின் தேவாலயம் என பிரார்த்தனை நடைபெற்று கொண்டு இருக்கும்போது திடீரென சக்தி வாய்ந்த […]
இலங்கையில் தேவாலயம், நட்சத்திர ஹோட்டல்கள் என 6 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 49_க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் தெரியவந்துள்ளது. ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இலங்கையில் உள்ள தேவாலயங்களில் மக்கள் பிராத்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சக்திவாய்ந்த இரண்டு வெடிகுண்டுகள் தேவாலயத்தில் வெடித்தது. அதே போல கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியர் தேவாலயம் , நீர்க்கொழும்புவில் இருக்கும் ஒரு இடம், நட்சத்திர ஹோட்டல் என அடுத்தடுத்து […]