Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே கார் மீது பைக் மோதி விபத்து… 4 பேர் பரிதாப பலி..!!

ராமநாதபுரம் பரமக்குடி அருகே  கார் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாத்தான்குளத்தை சேர்ந்த உஸ்மான் என்பவர்  தனது 2  மகள்களுடன் மதுரை விமான நிலையத்திலிருந்து, புறப்பட்டு ராமநாதபுரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார் பரமக்குடியை  அடுத்துள்ள  சோமநாதபுரம் நான்கு வழி சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த பைக்  ஒன்று திடீரென குறுக்கிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் உடனே பிரேக் பிடிக்க முடியாமல் பைக் மீது மோதிய அந்த கார், சாலை நடுவில் இருந்த தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானின் குண்டு வெடிப்பு : 4 பேர் பலி …. 32 பேர் காயம் …!!

பலுசிஸ்தான் மாகாணத்தில மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 பேர் பலியாகி 32 பேர் காயமடைந்துள்ளனர். வடமேற்கு மாநிலமாக இருக்கக்கூடிய பலுசிஸ்தான் தலைநகரம் குச்லாக் பகுதியில் இருக்க கொடிய மசூதியில் போலீஸ் வாகனத்தை குறி வைத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 4 உயிரிழப்பதாகவும் 32 பேர் காயமடைந்திருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலுசிஸ்தான் பகுதி ஏராளமான பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். தலிபான் இயக்கம் வலுவாக இருக்க கூடிய பகுதியாகும். இங்கு […]

Categories
மாவட்ட செய்திகள்

“காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து” பணியாளர்கள் 4 பேர் பரிதாப பலி..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே   காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பஞ்சாலை பணியாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.   ஈரோடு – திருப்பூர் எல்லையில் ஆலத்தூர் மேடு பகுதியில் இருக்கும்  பஞ்சாலையின் உதவி மேலாளராக ஜெய்கணேசும்,  மேற்பார்வையாளர்களாக கோவிந்தராஜ், தங்கபாண்டியன், பாரதிராஜா, வீரராகவன், சங்கர் ஆகிய 6 பேரும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் நள்ளிரவு பணிமுடிந்த பின் 1:30 மணியளவில்  புஞ்சைபுளியம்பட்டி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை கோவிந்தராஜ் ஒட்டி சென்றபோது சத்தியமங்கலம் பொன் மேடு என்ற இடத்தில் […]

Categories
உலக செய்திகள்

துபாயில் விழுந்து நொறுங்கிய குட்டி விமானம்- 4 பேர் பரிதாப பலி.!!

துபாய் விமான நிலையம்  அருகே சிறிய குட்டி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.  துபாயில் அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனம் ‘ஹனிவெல்’. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய குட்டி விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இதில் இங்கிலாந்தை சேர்ந்த 3 பேரும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவரும் பயணம் மேற்கொண்டனர்.இந்த சிறிய விமானம், விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட  சில நொடிகளில் திடீரென தரையில் வேகமாக விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதனால் அந்த இடத்தில்  பரபரப்பும் பதட்டமும் […]

Categories

Tech |