Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தந்தையை பார்க்க வந்த குழந்தை…. உயிரை விட்ட விபரீதம்…

நான்கு வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து மரணித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் சேர்ந்தவர் முனியப்பன் சந்திகா  தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஏழு வயதில் ஒரு மகனும் நான்கு வயதில்தமிழினி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சந்திகா  பணிக்கு சென்றுவிட தந்தை முனியப்பன் வீட்டின் அருகிலுள்ள கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்க சென்றுள்ளார். தந்தையை காண அந்தக் கட்டிடத்திற்கு சென்ற தமிழினியிடம்  தந்தை வீட்டிற்கு போ என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 100 ஆணவக் கொலைகள் – செ.கு.தமிழரசன்.!

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 100 ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாக தனியார் புள்ளி நிறுவன விவரங்கள் தெரிவித்துள்ளது என்று இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் கூறியுள்ளார். இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் வாலாஜாவில்  பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒருபக்கம் ஆதரவு போராட்டங்கள் ஆதரவு பேரணி கோலங்களும், மற்றொருபக்கம் எதிர்ப்புப் போராட்டங்களும் எதிர்ப்புகளும் பேரணி கோலங்கள் போடுகிற அளவுக்கு இந்த பிரச்சனை மக்கள் பிரச்சனையாக தேசிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் தங்கமே …. ”உன்னை சந்தித்த பின்” நயனிடம் உருகிய விக்னேஷ் சிவன் …!!

உன்னை சந்தித்த பின் என் வாழ்வின் இனிய தருணங்கள் என ‘நானும் ரெளடிதான்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நயன்தாரவுக்கு நன்றி தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன், தங்கமே என்று உருகியுள்ளார். நயன்தாரவுடன் ரொமாண்ஸ் மோடில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.விஜய் சேதுபதி – நயன்தாரா நடிப்பில் சூப்பர் ஹிட்டான ‘நானும் ரெளடிதான்’ திரைப்படம் ரிலீஸாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இவரது சினிமா கேரியரில் சிறந்த […]

Categories

Tech |