கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவில் இந்த பாதிப்பு எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதியானது. அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலும் ஒருவருக்கு இதே போன்ற பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் இன்று மலப்புரம் பகுதியை சேர்ந்த 30 வயதான நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. கடந்த 27ஆம் […]
Tag: 5%
குரூப் 2, குரூ 2ஏ பதவியில் காலியாக உள்ள 5,529 காலி பணியிடங்களுக்கு வருகிற 21ம் தேதி முதல் நிலை தேர்வு நடக்கிறது. இத்தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர். தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளில் டிஎன்பிஎஸ்சி மும்முரமாக ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2, 2ஏ பணிகளில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 23ம் தேதி வெளியிட்டது. இதில் குரூப் 2 பதவி(நேர்முக தேர்வு பதவி) 116 பணியிடம். குரூப் […]
ஸ்விக்கி, சொமேட்டாவில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் இதற்கு முன்னர் வரை ஜிஎஸ்டி வரம்புக்குள் வராத உணவு வழங்கல் துறை, தற்போது இந்த வரம்புக்குள் வந்துள்ளது. தற்போது வரை உணவகங்கள் தான் ஜிஎஸ்டி வசூலித்து தாக்கல் செய்து வந்தன. இந்த நிலையில் உணவு வழங்கும் நிறுவனங்களும் 5% ஜிஎஸ்டி விதிக்கும். எனவே இனி உணவுப் பொருள்களின் விலை ஸ்விக்கி சொமேட்டாவில் ஆர்டர் செய்யும்போது இன்னும் 5% […]
இந்தியா முழுவதும் உபர், ஓலா ஆகிய வாகன சேவைகள் இயங்கிவருகின்றது. இதில் ஆட்டோ மற்றும் கார் வாடிக்கையாளர்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆட்டோ ஓட்டுநர் உடன் எந்த பேரமும் பேசாமல் செயலிகள் மூலமாகவே பயணத்திற்கான தொகை கணக்கீடு செய்யப்படுகின்றது. அத்துடன் இது எளிதான முறையில் இருப்பதால் மக்கள் இதனை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஆட்டோவில் பயணம் செய்வது அல்லது ஆப்களின் மூலம் புக் செய்து பயணம் செய்வது ஆகிய இரண்டு ஆட்டோ சேவைகளுக்கும் ஜிஎஸ்டி […]
பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் இல்லை என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. பழைய 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறப் போவதாக தகவல் பரவி வந்தது. இதையடுத்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவு 1000, 500 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அவற்றுக்கு பதிலாக 2,000ரூபாய் மற்றும் […]
மத்திய அரசின் ஜிஎஸ்டி வசூலிக்கும் முயற்சியை எதிர்ப்பதாக இந்திய மீன்எண்ணெய் தயாரிப்பாளர்கள் சங்க தமிழக கூட்டமைப்பின் தலைவர் சாகுல் ஹமீத் தெரிவித்துள்ளார். மீன் தூள் மற்றும் மீன் எண்ணெய் உற்பத்திக்கு முன் தேதி தேதியிட்டு ஜிஎஸ்டி வசூலிக்க திட்டமிடும் மத்திய அரசின் முயற்சியை எதிர்ப்பதாக இந்திய மீன் எண்ணை தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்க தமிழக கூட்டமைப்பின் தலைவர் சாகுல் ஹமீத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இதுவரை மீன் தூள் மற்றும் மீன் […]