Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் விரைவில் 5ஜி அலைக்கற்றை சேவை…. பிரதமர் மோடி அறிவிப்பு‌‌….!!!!

பிரதமர் விரைவில் 5ஜி அலைக்கற்றை சேவை தொடங்கப்படும் என்று கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றினார். அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பிரதமர் பேசினார். அவர் இல்லந்தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார். இதனால் நாட்டுக்கு புதியதொரு வலிமை கிடைத்துள்ளது. இது மாதிரியான ஒரு வலிமை இருப்பது ஆகஸ்ட் 10 வரை எவருக்குமே தெரியாது. இந்தியாவில் […]

Categories

Tech |