Categories
Tech டெக்னாலஜி தேசிய செய்திகள்

இந்தியாவில் ஏர்டெல் 5ஜி சேவை எங்கெல்லாம் வழங்கப்படுகிறது தெரியுமா….? இதோ முழு விபரம்…!!!

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 5ஜி சேவையை மத்திய அரசு தொடங்கி வைத்த நிலையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் பல நகரங்களில் 5ஜி சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது. அதன்பிறகு ஏர்டெல் நிறுவனத்தை பொருத்தவரையில் 5ஜி பிளஸ் என அழைக்கப்படும் டெலிகிராம் ஆப்ரேட்டர் என்எஸ்ஏ தொழில்நுட்பத்தில் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்தியாவில் வணிக ரீதியாக 5ஜி சேவையை அறிமுகப்படுத்திய ஒரே நிறுவனம் ஏர்டல் மட்டும்தான். இதன் போட்டி நிறுவனமான ஜியோ 5ஜி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 5ஜி சேவையை வழங்க 20,980 செல்போன் கோபுரங்கள்…. மத்திய அரசு தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி 5 ஜி சேவை தொடங்கப்பட்ட நிலையில், தற்போது 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவையானது அமலில் இருக்கிறது. தற்போது இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய 2 நிறுவனங்கள் மட்டுமே 5ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், கூறிய விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனமும் 5ஜி சேவையை தொடங்க இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 50 நகரங்களில் 5ஜி சேவை […]

Categories
தேசிய செய்திகள்

“இதுதான் குஜராத் மாடல்”…. இந்தியாவில் 50 நகரங்களில் 5ஜி சேவை…. குஜராத்தில் மட்டும் 33….. வந்தாச்சு லிஸ்ட்….!!!!

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி 5 ஜி சேவை தொடங்கப்பட்ட நிலையில், தற்போது 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவையானது அமலில் இருக்கிறது. தற்போது இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய 2 நிறுவனங்கள் மட்டுமே 5ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், கூறிய விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனமும் 5ஜி சேவையை தொடங்க இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் […]

Categories
பல்சுவை

ஐபோனில் 5G சேவையை செயல்படுத்துவது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

இப்போது ஐபோன்களில் அதிகாரப்பூர்வ 5G சேவை துவங்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த 5G சேவையை 2020 (அ) அதற்குப் பின் வெளியான அனைத்து iPhone மாடல்களிலும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் iPhone 12, iPhone 13, iPhone 14 மற்றும் iPhone SE போன்ற மாடல்களில் 5ஜி சேவை கிடைக்கும். ஐபோனில் 5G சேவையை செயல்படுத்துவதற்குரிய வழிமுறைகள் # உங்களின் iPhoneல் முதலாவதாக Settings பகுதிக்குள் சென்று General என்பதில் Software […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 50 நகரங்களில் 5ஜி சேவை…. உங்க ஊருக்கும் வந்துட்டா….? இதோ பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

நாடாளுமன்றத்தில் மத்திய தகவல் மற்றும் மின்னணு தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி‌ வைஷ்ணவ் 5ஜி சேவை குறித்து பேசியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் டெலிகாம் நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கிவிட்டது. இந்த சேவையானது கடந்த மாதம் 26-ம் தேதி வரை 50 நகரங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு தற்போது ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்கள் மட்டுமே 5ஜி சேவையை இந்தியாவில் வழங்கி வருகிறது. இந்த நிறுவனங்கள் வருகிற 2024-ம் […]

Categories
Tech

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் 5G சேவை….. வெளியான அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அண்மையில் 5 ஜி சேவை தொடங்கப்பட்டது. பல சிம்கார்டு நிறுவனங்களும் 5ஜி சேவையை முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்துள்ள நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அடுத்த ஐந்து முதல் ஆறு மாதங்களில் பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பத்தை 5Gக்கு மேம்படுத்தும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள வேறு எந்த தொழில்நுட்ப நிறுவனமும் இல்லாத வகையில் கிராமப்புறங்களில் பிஎஸ்என்எல் விரிவான நெட்வொர்க்கை கொண்டுள்ளது. தற்போது […]

Categories
Tech டெக்னாலஜி

“4ஜி சேவையை விட 30 மடங்கு வேகம்”…. ஏர்டெல் 5ஜி நெட்வொர்க் குறித்து வெளியான சூப்பர் தகவல்….!!!!!

இந்தியாவில் 5ஜி சேவையை மத்திய அரசு தொடங்கியதிலிருந்து ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை ஒவ்வொரு நகரத்திலும் விரிவாக்கம் செய்து வருகிறது. இதில் ஏர்டெல் நிறுவனமானது இந்தியாவில் சென்னை உட்பட 12 நிறுவனங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. இந்நிலையில் 5ஜி நெட்வொர்க் ஆனது 4ஜியை விட 20 முதல் 30 மடங்கு வரை அதிக அளவு ஸ்பீடாக இருக்கும் என்று கூறி ஏர்டெல் நிறுவனம் ஒரு டெமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அதிவேக  […]

Categories
தேசிய செய்திகள்

“இங்கு 5ஜி கோபுரங்கள் அமைக்க தடை”…? மத்திய தொலைதொடர்பு துறை அதிரடி உத்தரவு…!!!!!

கடந்த அக்டோபர் 1-ம் தேதி பிரதமர் மோடி இந்தியாவில் 5g சேவையை தொடங்கி வைத்துள்ளார். அதில் குறிப்பிட்ட ஒரு சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வந்துள்ள நிலையில் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சேவை வழங்கினால் விமான கருவிகளில்கோளாறு ஏற்படும். இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு துறை, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள  கடிதத்தில் கூறியிருப்பதாவது, விமான நிலையங்களின் ஓடுபாதையின் இரு பக்கங்களிலும் […]

Categories
பல்சுவை

நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளரா…. Airtel 5G Plus பயன்படுத்துவது எப்படி?…. இதோ முழு விவரம்….!!!

இந்தியாவில் அக்டோபர் மாதம் 5g சேவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த சேவை ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தொடங்கிய நிலையில் Vi இந்த சேவையை தொடங்கியுள்ளது. வருகின்ற 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் மொத்த இந்தியாவில் இந்த சேவை வழங்கப்படும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த சேவையை பயன்படுத்த உங்களுக்கு முக்கியமாக தேவைப்படுது ஒரு 5g சேவை வசதி கொண்ட ஸ்மார்ட் போன் இருந்தால் மட்டுமே உங்களால் இந்த சேவையை […]

Categories
Tech டெக்னாலஜி

“ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவை”…. குறுகிய காலத்தில் 10 லட்சம் வாடிக்கையாளர்கள்…. வெளியான தகவல்…!!!!!

இந்தியாவில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி வைத்தார். 5ஜி அழைக்கசற்றை சேவை ஏலத்தில் விடப்பட்ட நிலையில் ஜியோ நிறுவனம் ஏலத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் பிரபலமான ஏர்டல் நிறுவனம் இந்தியாவில் உள்ள வாரணாசி, நாக்பூர், ஹைதராபாத், பெங்களூர், சென்னை, மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் முதற்கட்ட துவக்கமாக 5ஜி சேவையை சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த நகரங்களில் 5 ஜி சேவையானது படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், கூடிய விரைவில் இந்தியா […]

Categories
மாநில செய்திகள்

Jio வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வேற லெவல் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ நிறுவனம் அதன் 5 ஜி வசதியை ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று அறிமுகம் செய்தது. நாடு முழுவதும் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்த நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் 5 ஜி மூலம் 1gb/நொடிஅளவில் முடிவில்லாத 5ஜி டேட்டா பயன்படுத்த முடியும். சென்னையில் 5g சேவையை ஜியோ தொடங்கியுள்ளது.தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மட்டுமே பீட்டா சோதனையின் போது இந்த சேவைக்கான அணுக்களை […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!…. இங்கேயும் 5G சேவை வந்துட்டு…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவில் 5G தொலை தொடர்பு சேவையை சென்ற அக்டோபர் 1ஆம் தேதி பிரதமர் மோடி துவங்கி வைத்தார். இப்போது உள்ள 4G சேவையைவிட 10 மடங்கு அதிக வேகம் கொண்ட 5G சேவையை, அடுத்த 2 வருடங்களில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அறிமுகம் செய்ய இருப்பதாக இந்தியாவின் முன்னனி தொலை தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் மற்றும் பார்திஏர்டெல் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா நகரத்தில் 5G சேவையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் […]

Categories
பல்சுவை

வாடிக்கையாளர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… ஜியோ 4ஜி வழங்கும் அதிரடி ஆஃபர்… நெட்பிலிக்ஸ் இலவசம்…!!!!!

மும்பை, டெல்லி, வாரணாசி மற்றும் கொல்கத்தா போன்ற நான்கு நகரங்களில் ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவை சேவைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. விரைவில் அடுத்த வருடத்திற்குள் ஜியோ வின் 5ஜி சேவை அனைத்து நகரங்களிலும் வசித்து வரும் மக்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் 5 ஜி நெட்வொர்க்கை பெற வாடிக்கையாளர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்ற சூழலில் ஜியோ நிறுவனம் தற்போது அதிரடியாக 4 ஜி பயனர்களுக்கு அசத்தலான திட்டங்களை வழங்க முடிவு செய்துள்ளது. அதாவது […]

Categories
Tech டெக்னாலஜி

WOW! சூப்பர்…. IPHONE வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. கூடிய விரைவில் 5ஜி சேவை அறிமுகம்….!!!!

இந்தியாவில் தற்போது 5ஜி சேவை கூடிய விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. ஒரு சில குறிப்பிட்ட மாடல் ஃபோன்களுக்கு மட்டுமே 5ஜி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், ஐபோன்களில் 5ஜி சேவை குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் ஐபோன் நிறுவனமானது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்குவது குறித்து ஏற்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்து விட்டால், நடப்பாண்டின் டிசம்பர் மாதத்திற்குள் 5ஜி சேவை அமலுக்கு வந்துவிடும் […]

Categories
மாநில செய்திகள்

ஜியோ 5 ஜி ஸ்பீடு எவ்வளவு தெரியுமா…? வெளியான செம அசத்தல் அப்டேட்…!!!!!!

பிரதமர் மோடி சமீபத்தில் இந்தியாவில்  5 ஜி நெட்வொர்க் சேவை தொடங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி போன்ற நகரங்களில் சோதனை அடிப்படையிலான 5 ஜி சேவை தொடங்க இருக்கின்றதாம். மேலும் மற்ற நகரங்களுக்கான 5 ஜி சேவை படிப்படியாக சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில் 5 ஜி சேவையை பெற வாடிக்கையாளர்கள் புதிய சிம் வாங்க வேண்டிய தேவை இல்லை என கூறப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

BSNL நிறுவனத்தின் அடுத்த ஹேப்பி நியூஸ்….. விரைவில் 5ஜி சேவை…. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்….!!!!

இந்தியாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் போன்றவைகள் 5ஜி சேவையை தொடங்கவுள்ளது. ஆனால் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையையே இன்னும் தொடங்காமல் இருப்பது வாடிக்கையாளர்களிடம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த கவலையை போக்கும் விதமாக அடுத்த மாதம் நாடு முழுவதும் 4ஜி சேவையை தொடங்க இருப்பதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது அடுத்த வருடம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு 5ஜி சேவையையும் பிஎஸ்என்எல் நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் தொடங்கியது 5ஜி சேவை…. எங்கெல்லாம் தெரியுமா…? வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் 5ஜி இணைய சேவை கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கப்பட்டது. ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் 5ஜி சேவையை தொடங்க உள்ளது. ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் 5G ஃபோன் வைத்திருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருமே 5ஜி போன் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் இந்தியாவின் நான்கு நகரங்களில் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த 1ஆம் தேதி சென்னை உட்பட நாட்டின் 13 முக்கிய நகரங்களுக்கு 5ஜி […]

Categories
தேசிய செய்திகள்

ஜியோ, ஏர்டெல், VI பயனர்களே! 5ஜி நெட்வொர்க் பெற உடனே இதை பண்ணுங்க ?…. உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ….!!!!

நாடு முழுதும் 5G சேவை அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்டது. ஏர்டெல் நிறுவனம் நேற்று முதல் நாட்டின் 8 முக்கியமான நகரங்களில் 5G சேவையை துவங்கியுள்ளது. இவற்றில் டெல்லி, மும்பை, வாரணாசி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், சிலிகுரி மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் 5G நெட்வொர்க் கிடைக்கிறது. பிற நிறுவனங்களும் வருகிற தினங்களில் 5G சேவையை வழங்குவதற்கு தயாராகவுள்ளது. சில பயனாளர்கள் 5G அனுபவத்தைப் பெறுவதற்கு 5ஜி ஃபோன்களை வாங்குகின்றனர். இதற்கிடையில் சில பயனாளர்கள் ஏற்கனவே 5G […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இந்தியாவின் 5G சேவை…. இதோ முக்கிய விபரங்கள்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இன்று முதல் இந்தியாவில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த 5ஜி சேவைகளை பிரதமர் நரேந்திரமோடி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார். மேலும் 6வது ஆண்டு இந்திய மொபைல் காங்கிரஸைத் துவங்கி வைக்கிறார். முதலாவதாக முக்கிய நகரங்களில் மட்டும் இந்த 5ஜி அறிமுகமாக இருக்கிறது. இதையடுத்து அடுத்த சில வருடங்களில் இச்சேவை நாடு முழுதும் துவங்கப்படும். அதிவேக இணையச் சேவையானது புது பொருளாதார வாய்ப்புகள், சமூகநன்மைகள், நாட்டிற்கு மாற்றும் சக்தியாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2035 ஆம் வருடத்தில் 5G-ன் […]

Categories
தேசிய செய்திகள்

“5 ஜி சேவை” ஆண்ட்ராய்டு போனில் பெறுவது எப்படி…..? கண்டிப்பாக இத தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தற்போதைய 4 ஜி சேவையை விட அதிவேகமான இணைய சேவையை தொடங்குவதற்கான திட்டத்தை அறிவித்தார். இதனால் நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 5ஜி  அலைக் கற்றை சேவையை சோதனை செய்யும் உரிமை வழங்கப்பட்டது. இந்த அலைக்கற்றை காண ஏலம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஜியோ நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது‌. அதன் பிறகு ஜியோ நிறுவனம் முக்கியமான நகரங்களில் தீபாவளி பண்டிகையை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே….! ஜியோ 5ஜி சேவை….. அடுத்த மாதம் முதல்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

2022 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி இந்த தீபாவளிக்கு ஜியோ 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார். ஆனால் முதல் சில நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கும். இந்த நகரங்களில் டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகியவை அடங்கும்.  மேலும் மற்ற நகரங்களில் வசிக்கும் மக்கள் டிசம்பர் 2023க்குள் ஜியோ 5ஜி அதிவேக இணைய அலைக்கற்றலை பெறுவார்கள் என்று அம்பானி உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், “ஜியோ 5G உலகின் மிகப்பெரிய […]

Categories
பல்சுவை

5ஜி தொழில்நுட்பம்: சாதகங்கள், பாதகங்கள் என்னென்ன?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

5-ஜி அலைக்கற்றை ஏலத்தை மத்திய அரசு சமீபத்தில் நடத்தியது. அவற்றில் , அலைக்கற்றையானது ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடபோன்-ஐடியா, அதானி போன்ற நிறுவனங்களுக்கு ரூபாய்.1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. தொழில் அதிபா் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ரூபாய்.88,078 கோடி மதிப்பிலான அலைக்கற்றையைப் பெற்றது. 5-ஜி அலைக்கற்றையை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அனைத்து தொலைத் தொடா்பு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகிறது. முதற் கட்டமாக அவை முக்கியமான நகரங்களில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…..! இனி நெட்ஒர்க் ஸ்பீடா இருக்கப்போகுது….. சென்னை உள்பட 13 நகரங்களில் 5ஜி சேவை….!!!!

சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் முதற்கட்ட 5ஜி சேவை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் ஜியோ, ஏர்டெல், அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றனர். ஏலம் எடுத்த தொலைத்தொடர்பு நெட்வொர்க்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒப்புதல் மற்றும் ஒதுக்கீடு பணி நடந்து வருகின்றது. இந்நிலையில் அடுத்த மாதம் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்தில் 5ஜி சேவை….? வெளியான தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அன்று 5ஜி ஏலம் நடந்தது. ஆயுதப்படைகளில் 5ஜி சேவையை நடைமுறைப்படுத்துவது குறித்து சமீபத்திய ஆய்வில் ராணுவம் முன்னணி சேவையாக இருந்தது. இதனையடுத்து இதனுடைய பரிந்துரைகளை முப்படைகளும் ஆய்வு செய்து வருகின்றன. இந்த நிலையில் எல்லைப் பகுதிகளில் உள்ள முன்கள ராணுவ வீரர்களின் தகவல் தொடர்பை அதிகரிக்கும் விதமாக 5 ஜிசேவையை பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Categories
தேசிய செய்திகள்

அடுத்த மாதம் ஏர்டெல்லின் 5 ஜி சேவை…. எரிக்சன், நோக்கியா பாட்னர்கள்….!!!!

பார்தி ஏர்டெல் நிறுவனம் இந்த மாதம் 5ஜி சேவையை நாட்டில் அறிமுகப்படுத்த உள்ளது. தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்காக நோக்கியா, எரிக்சன் மற்றும் சாம்சங் நிறுவனங்களுடன் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. முதலில் டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் புனே ஆகிய நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும். இதற்கான அறிவிப்பு சுதந்திர தினத்தன்று வெளியிடப்படும். ஏர்டெல் நிறுவனம் 3.5 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளுக்கு ரூ.43,084 கோடி செலவழிக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ 24,740 மெகாஹெர்ட்சுக்கு ரூ.88,078 கோடி செலுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 5ஜி சேவை எப்போது?….. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

இந்தியாவில் 5ஜி சேவை ஆகஸ்டில் தொடங்கும் என்றும் டேட்டா விலை உலக நாடுகளில் உள்ளதை விட குறைவாகவே இருக்கும் எனவும் ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ தெரிவித்துள்ளார். தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், “இந்த ஆண்டு இறுதிக்குள் 25 நகரங்களில் 5ஜி சேவை சேவை தொடங்கி விடும். அடையாளம் இல்லா அழைப்புகள் சிக்கலைத் தீர்க்க ஒரு ஒழுங்குமுறை உள்ளதால் பெயரை அடையாளம் கண்டுகொள்ள முடியும். 72 ஜிகாஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை 26ஆம் நாள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் 5ஜி சேவை…. ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட மெகா அறிவிப்பு….!!!!

1983ஆம் ஆண்டில் கபில் தேவ் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அடித்த 175 நாட் அவுட் இன்னிங்ஸ் மீண்டும் உருவாக்க்கியதன் மூலம் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான பார்தி ஏர்டெல் தனது 5ஜி நெட்வோர்க் சேவையின் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது. நேரலை செய்திகள், இணைய நிகழ்ச்சி, இணைய சந்திப்பு ஆகியவற்றில் 5ஜி சேவை மூலம் உருவாக்கப்படும் துல்லியமான ஹோலோகிராம்கள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் அதோடு மட்டுமில்லாமல் இந்த ஹோலோகிராம்கள் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் அனுப்ப முடியும். ஏர்டெல் வளர்ந்து வரும் 5ஜி […]

Categories
தேசிய செய்திகள்

செம சூப்பர் திட்டம்….!! இனிமேல் 5G க்கு முன்னதாக… நெட் ஈஸியா கிடைக்கும்….!! சூப்பர் தகவல்….!!

5ஜி சேவையை தொடங்குவதற்காக நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமான டவர்கள் கட்ட பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 5ஜி சேவையை தொடங்குவதற்கு முன்னர் முன்னேற்பாடாக நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 800 செல்போன் கோபுரங்கள் தொலைத்தொடர்பு கட்டமைப்பு திட்டத்துடன் உருவாக்கப்பட்டுவிட்டன . இந்த செல்போன் கோபுரங்கள் அனைத்தும் ஆப்டிகல் ஃபைபர் மூலம் இணைக்கப்பட்டிருப்பதை, அரசு உறுதி செய்வதற்காக இத்தகைய புதிய டவர்கள் உருவாக்கப்பட உள்ளது. தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

5ஜி தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட அச்சம்…. மீண்டும் விமான போக்குவரத்தை தொடங்கிய ஏர் இந்தியா…. விளக்கமளித்த அதிகாரிகள் ….!!!!

அமெரிக்காவில் புதிய தொழில்நுட்பத்தை செல்போன் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் விமான நிறுவன அதிகாரிகள் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அதாவது தொழில்நுட்பங்களால் விமானத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்கள். மேலும் 5ஜி அலைக்கற்றையின் ஊடுருவல் விமானத்தின் அல்டிமீட்டர் போன்ற கருவிகளை பாதிப்படைய செய்வதால், அதனை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் விமானம் பறக்கும் உயரத்தை கண்டுபிடிக்க முடியாமல் விமானிகள் கஷ்டப் படுவார்கள் என்றும், ஓடுபாதை அருகே செல்போன் கதிர்வீச்சு இருக்கும்போது விமானம் புறப்படுவதிலும், […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே துறையில் 5ஜி சேவை…. மத்திய அமைச்சரவை ஒப்புதல்….!!!!

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ரயில்வே துறையில் 5ஜி இணையதள சேவையை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரயில் நிலையங்கள், ரயில் சேவை மற்றும் மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பயன்பாட்டிற்காக புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை அடுத்த 5 ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |