Categories
மாநில செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி: தமிழகத்தில் பொது போக்குவரத்து தடை…? அமைச்சர் சொன்ன தகவல்…!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஒமைக்ரான் அச்சுறுத்தலை தொடர்ந்து முகக்கவசம் அணியாதவர்க்ளுக்கும், நோய் தடுப்பு விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் ஹூவாய் 5ஜி சேவைக்கு தடை…. இங்கிலாந்து அரசு அதிரடி முடிவு…!!

இங்கிலாந்து நாட்டில் ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி சேவைக்கு தடை விதிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது சீனாவின் பன்னாட்டு தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ள ஹூவாய் நிறுவனம் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு 5ஜி தொழில் நுட்பத்தினை வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஹூவாய் நிறுவனமானது அமெரிக்க பயனாளர்களுடைய தகவல்கள் அனைத்தையும் திருடி சீனாவிற்கு வழங்கி கொண்டிருப்பதாகவும் இத்தகைய காரணத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் தெரிவித்து அமெரிக்கா ஹூவாய் நிறுவனத்தை சேர்ந்த ஸ்மார்ட் போன்களுக்கு தடைவிதித்தது. அமெரிக்காவின் இம்முடிவை அறிந்த இங்கிலாந்து நாடு […]

Categories

Tech |