Categories
Tech டெக்னாலஜி

விரைவில் மிட்-ரேஞ்ச் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்….. Samsung வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!

Samsung கூடியவிரைவில் மிட்-ரேஞ்ச் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதற்குரிய ஆரம்பகட்ட பணிகளை Samsung துவங்கியுள்ளது. அதன் பெயர் Samsung Galaxy A14 5ஜி என கூறப்படுகிறது. அத்துடன் இதற்குரிய விபரங்கள் BIS India, NBTC மற்றும் Geekbench வலைத்தளங்களில் காணப்பட்டது. இவற்றில் இருந்து போனின் சிறப்பம்சங்கள் குறித்து தெரியவந்துள்ளது. சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போனில் 5000 mAh-ன் வலுவான பேட்டரியானது கிடைக்கும். Galaxy A14 5G விரைவில் நாட்டில் அறிமுகமாகும் என லிஸ்டிங் வாயிலாக தெரியவந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

5G போன் வாங்க யாரும் அவசரபடாதீங்க!…. ஏன் தெரியுமா?…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

மக்கள் பல பேரும் 5G ஸ்மார்ட் போன்களை வாங்குவதிலும், 5ஜி நெட்வொர்க் சேவையை பெறுவதிலும் ஆர்வம்காட்டி வருகின்றனர். நம் நாட்டில் ரிலையன்ஸ் JIO, பார்தி ஏர்டெல் நிறுவனர்கள் தன் 5Gசேவையை படிப் படியாக பல்வேறு நகரங்களுக்கு விரிவுபடுத்தும் சேவையை துவங்கியிருக்கிறது. இதற்கிடையில் மக்கள் பல பேரும் தங்களுக்கு எப்போது இச்சேவை கிடைக்கும் என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். டிசம்பர் 2023 ஆம் வருடத்திற்குள் நாடு முழுதும் 5G சேவையை அளிப்பதாக JIOநிறுவனம் தெரிவித்து இருக்கிறது. அதேபோன்று ஏர்டெல் நிறுவனமும் […]

Categories
பல்சுவை

5ஜி போன் வாங்கப் போறீங்களா…? அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க…!!!!!!

எல்ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் இருக்கும் இந்த சேவை குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. மேலும் 5g சேவையை நீங்கள் பெற உங்கள் சாதகமாகன மொபைல் இருக்க வேண்டும் இல்லை என்றால் 5ஜி நெட்வொர்க் பெறுவது சிரமமாகும். அதனால் இந்தியாவில் 5g ஃபோனை வாங்குகின்றீர்கள் என்றால் சில அடிப்படையான விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது இது ஒரு எளிய விஷயமாக தோன்றலாம் ஆனால் 5ஜி போனில் 5ஜி சிப்செட் இருக்க வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

WOWதீபாவளிக்கு முன்…. ரூ.10,000-க்கு 5ஜி போன்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

நாடு முழுதும் 5G சேவை அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்டது. ஏர்டெல் நிறுவனம் நேற்று முன்தினம் முதல் நாட்டின் 8 முக்கியமான நகரங்களில் 5G சேவையை துவங்கியுள்ளது. இவற்றில் டெல்லி, மும்பை, வாரணாசி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், சிலிகுரி மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் 5G நெட்வொர்க் கிடைக்கிறது. பிற நிறுவனங்களும் வருகிற தினங்களில் 5G சேவையை வழங்குவதற்கு தயாராகவுள்ளது. இதற்கிடையில் ஸ்மார்ட் போர்ட் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. […]

Categories

Tech |