Categories
டெக்னாலஜி

ரெடியா இருங்க…! இன்று ஜியோ வாடிக்கையாளர்களுக்கு…. வெளியாக இருக்கும் செம நியூஸ்…!!!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JioPhone 5G என பெயரிடப்பட்டுள்ள அந்த போன், இன்று(ஆக 29) நடைபெறவுள்ள வருடாந்திர கூட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன் விலை 12,000-க்கு குறைவாக இருக்கும். Jio Phone Next போன்று இதனை 32,500 முன்பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இதில் 6.5 இன்ச் HD Display, 4 GB ரேம், 32 GB மெமரி 13 எம்பி கேமரா வழங்கப்படலாம்.

Categories
டெக்னாலஜி

ரெடியா..! ஆக., 29-ந் தேதி…. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி….

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JioPhone 5G என பெயரிடப்பட்டுள்ள அந்த போன், ஆக., 29-ந் தேதி நடைபெறவுள்ள வருடாந்திர கூட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன் விலை 12,000-க்கு குறைவாக இருக்கும். Jio Phone Next போன்று இதனை 32,500 முன்பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இதில் 6.5 இன்ச் HD Display, 4 GB ரேம், 32 GB மெமரி 13 எம்பி கேமரா வழங்கப்படலாம். […]

Categories

Tech |