பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையில் சூப்பிரண்டு சுதாகர் அறிவுறுத்தி உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சுதாகர் அறிவுறுத்தியுள்ளார். அதன் படி பல காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி, கொலை மற்றும் கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்டு தற்போது தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளான சுதாகர், மதிவாணன், தட்சிணாமூர்த்தி, புருஷோத்தமன் போன்றோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவரை தொடர்ந்து […]
Tag: 5பேர் கைது
விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் வேல்சாமி தலைமையில் காவல்துறையினர் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நதிக்குடி பகுதியில் உள்ள குவாரி அருகே வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் சட்டவிரோதமாக காசு வைத்து சூதாடியது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கருப்பசாமி(42), முத்துக்குமார்(36), பொன்ராஜ்(37), […]
வேலூரில் 50 மூட்டை குட்கா பொருள்களை வேன்களில் கடத்திச் சென்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கொணவட்டம் பகுதியில் பெண்கள் மூலமாக 50 மூட்டை குட்கா பொருட்களை கடத்தி சென்றுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், குட்கா பொருள்களை கடத்திச் சென்ற 5 பேரை கைது செய்துள்ளனர். அதன் பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், குட்கா பொருட்களை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து வேலூருக்கு கடத்திச் செல்ல முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.