Categories
உலக செய்திகள்

5-11 வயது வரை…. “5,00,000 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்”… பிரபல நாட்டில் அறிவிப்பு..!!

பிரிட்டனில் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட சுமார் 5 லட்சம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது . உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் தடுப்பூசிகளை அறிமுகம் செய்துள்ளது. இதில்  பெரியவர்கள் முதல் 15 – 18 வயதுடைய சிறார்கள் வரை தடுப்பூசி அறிமுகமாகி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது பிரிட்டன் சுகாதார அமைப்பு 5 வயது சிறார்களுக்கும்  தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிக்கை […]

Categories
மாநில செய்திகள்

பெண் பிள்ளைகளின் பெற்றோர் கவனத்திற்கு….!! 5 லட்சம் வரை பெறலாம்….!! மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!

மத்திய அரசு பெண்குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக பல்வேறு சிறந்த சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்கலாம். அதனால் பெண்குழந்தை வைத்திருக்கும் அனைவரிடமும் இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த செல்வமகள் திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் உச்சம் தொட்ட பாதிப்பு…!!!

கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் கேரள மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,201 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  4,80,770 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 28 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,668 ஆக […]

Categories

Tech |