Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அதிகமான கட்டணம் வசூல்…. 5 ஆட்டோக்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை….!!!

பயணிகளிடம் அதிகமான கட்டணம் வசூலித்த ஐந்து ஆட்டோக்களை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு பயணிகள் ஆட்டோவில் பயணிக்கின்றனர். இந்த ஆட்டோக்களில் அதிகமான வாடகை வசூலிப்பதாக அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா தலைமையில் போக்குவரத்து போலீசார் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது 5 ஆட்டோக்கள் காப்பு சான்று, தகுதி சான்று, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் அதிகமாக பயணிகளிடம் பணம் வசூலித்து […]

Categories

Tech |