Categories
தேசிய செய்திகள்

விடுமுறை…..! இனி இப்படி வழங்க கூடாது….. அரசு ஊழியர்களுக்கு வெளியான அதிரடி உத்தரவு…..!!!

அரசு ஊழியர்களின் விடுப்பு தொடர்பான கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. மத்திய அரசு பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் பொதுவான விடுப்பு உரிமை, விடுப்பு பயணச் சலுகை, விடுப்பை பணமாக்குதல், குழந்தை பராமரிப்பு விடுப்பு உள்ளிட்டவை குறித்து அடிக்கடி கேள்வி எழுப்பப்படும். அதற்கு மத்திய அரசு விளக்கம் வழங்கி வருகின்றது. இதில் முக்கியமாக எந்த அரசு ஊழியர்களுக்கும் எந்த வகையிலும் தொடர்ந்து ஐந்தாண்டுகள் விடுப்பு வழங்கக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு பணியைத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

5 ஆண்டுகளில்…. “141 சர்வதேச போட்டிகள்”…. பாகிஸ்தானுடன் மட்டும் கிடையாது…. ஐசிசி அறிவிப்பு..!!

அடுத்த 5 ஆண்டுகளுக்கான சர்வதேச கிரிக்கெட் தொடர்களை ஐசிசி நேற்று அறிவித்துள்ள நிலையில்,  இந்திய கிரிக்கெட் அணி மொத்தம் 141 சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறது. 2023 முதல் 2027 வரை 5 ஆண்டுகளுக்கு சர்வதேச கிரிக்கெட் அணிகள் விளையாடவுள்ள போட்டியின் பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியா 38 டெஸ்ட் போட்டிகள், 42 ஒரு நாள் போட்டி 61 டி20 போட்டி என மொத்தம் 141 சர்வதேச போட்டியில் விளையாடுகிறது. அதேபோல் […]

Categories
அரசியல்

சும்மா விட்டால்…. ஆளாளுக்கு பேசுவார்கள் கட்டுப்பட மாட்டார்கள்…. ஜெயக்குமார் பேச்சு….!!!

அன்வர் ராஜா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் புற்றீசல் போல் அனைவரும் பேசத் தொடங்கிவிடுவார்கள், தலைமைக்கு கட்டுப்பட மாட்டார்கள் எனவே தான் அவர் நீக்கப்பட்டார் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அன்வர் ராஜா மீது நடவடிக்கை இல்லை என்றால் புற்றீசல் போல் அனைவரும் பேசத் தொடங்கிவிடுவார்கள், தலைமைக்கு கட்டுப்பட மாட்டார்கள் எனவே […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம்….  5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வகையில் முதல்வரின் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த காப்பீடு திட்டத்தின் கீழ்  தனியார் மருத்துவமனைகளில் மருத்துவத்திற்கு ஆக கூடிய செலவை அரசே ஏற்கிறது. தற்போது தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள அரசு கொரோனா நோயாளிகளுக்கும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்று அறிவித்திருந்தது. இதன் மூலமாக வருடத்திற்கு 2 முதல் 5 […]

Categories
தேசிய செய்திகள்

குறையும் பெண்களின் விகிதம்…. இனி இளைஞர்கள் கல்யாணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 1000 ஆண்களுக்கு 951 பெண்கள் என்ற விகிதம் இருந்தது. ஆனால் தற்போது 1,000 ஆண்களுக்கு 878 பெண்கள் என விகிதத்தின் அளவு கணிசமாக குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இனி வரும் தலைமுறையும் முரட்டு சிங்கிளாக தான் இருக்க வேண்டுமா? என்று கவலை கொள்ளுமளவிற்கு பாலின விகிதம் குறைந்துள்ளது. அதேசமயம் கருக்கலைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்தால் இதை தவிர்க்கலாம் என்றும் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING:  அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு…!!!

அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ இயக்குனர்களின் பதவிகாலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளின் இயக்குனர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக நீடித்து மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசு பிறப்பித்த இந்த அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். முன்னதாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகளின் பதவி காலம் 3 ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், தற்போது மத்திய அரசு பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டித்து அவசர சட்டத்தை இயற்றியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அணு ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தம்…5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு… ரஷ்யா-அமெரிக்கா முடிவு …!

உலகின் மிகப்பெரிய அணு ஆயுத சக்திகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யா தங்களது ஒப்பந்தங்களை மேலும் 5 வருடம் நீட்டித்துள்ளது. உலகின் மிகப்பெரிய அணு ஆயுத சக்திகளாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா இருக்கிறது. இந்த இரு நாடுகள் கடந்த 10 ஆண்டுகளாக நியூ ஸ்டார் எனும் அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்தது. இந்த ஒப்பந்தம் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதனை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்காக அமெரிக்காவின் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா 5 ஆண்டுகள் நீடிக்கும்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் முடிவுக்கு வர இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகலாம் என சிங்கப்பூர் அமைச்சர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது வரை கொரோனாவிற்கு முக்கிய பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர் என பலரும் உயிரிழந்துள்ளனர். அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் […]

Categories

Tech |